'மீன்கள் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது' செய்தியாளர்கள் மத்தியில் சமைக்காத மீனை சாப்பிட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் Nov 18, 2020 1204 மீன்கள் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை முன்னாள் அமைச்சர் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார். மீன்கள் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்று பரவ...